11 August 2026

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ஜி.வி. பிரகாஷின் சம்பளம் இவ்வளவா?

Credit: Instagram

தென்னிந்திய மொழிகளில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் புகழப்படுபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். 

கடந்த 2006ம் ஆண்டில் வசந்தபாலனின் இயக்கத்தில் வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்தார்.

இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மிகவும் நெருங்கிய உறவினரும் கூட. 

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக முதல்வர் விஜய் முதல் தனுஷ் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். 

மியூசிக் டிரெக்ட்டராக இருந்த இவர், டார்லிங் (2015) என்ற படத்தின் மூலம் நடிகரானார். 

இதன் பிறகு நடிகராகவும் பல படங்களில் நடிக்கிறார். இதுவரை 25 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

இதுவரை இசையமைப்பாளராக மட்டுமே கிட்டத்தட்ட 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 

இந்த படத்திற்கு இசையமைக்க கிட்டத்தட்ட ரூ 4 முதல் 6 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம்.