25 Jun 2025

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பழங்கள்..!

Credit: Freepik

நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒருசில பழங்களை மழைக்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

கண்டிப்பாக

கொய்யாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். இது செரிமானத்திற்கு உதவும்.

கொய்யா

மாதுளையில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, இரத்தசோகை ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

மாதுளை

ஆப்பிள்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.

ஆப்பிள்

பேரிக்காயில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க இது உதவும்.

பேரிக்காய்

வாழையில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் மாவுச்சத்து உள்ளன. இவை உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும்.

வாழை

பிளம்ஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

பிளம்ஸ்

பீச் பழங்களில் வைட்டமின், சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை சரும ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் உதவும்.

பீச்

செர்ரி பழங்களில் அழற்ஜி எதிர்ப்பு பண்புகளும், ஆண்டிஆக்ஸிடண்ட்களும் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்ஜியை குறைக்கும்.

செர்ரி

லிச்சி பழங்களில் வைட்டமின் சி, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கும்.

லிச்சி