29 OCT 2026

Credit: Getty

இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட்!

2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்ததை போல தங்கம் விலை தற்போது இல்லை. காரணம், தங்கம் விலை தற்போது தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 

தங்கம் சரிவு

என்னதான் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து ஒரு கிராம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இன்னும் சாமானிய மக்கள் வாங்க முடியாத நிலையில் தான் உள்ளது.

ரூ.13,000

என்னதான் தங்கம் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத சூழல் இருந்தாலும், நகைக் கடைகளில் கூட்டம் இன்னும் குறையாமலே உள்ளது.

விற்பனை

ஜனவரி மாதம் 22 காரட் தங்கம் வரலாற்றின் உச்சமாக ஒரு சவரன் ரூ.1.34 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.1.34 லட்சம்

ஆனால், இப்போது கடும் சரிவில் உள்ளது. அதாவது, ஒரு கிராம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.13,195

தங்கம் வாங்கும்போது விலை இதனுடன் நின்றுவிடாது. காரணம், தங்கத்தை அபரணமாக வாங்கும்போது அதற்கான கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

கூடுதல் கட்டணம்

அதாவது, செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி இவை ஆகியவற்றை சேர்த்து ஒரு சவரன் தங்கத்தை ரூ.1.20 லட்சத்து தான் வாங்க முடியும். 

கூடுதல் கட்டணம்

இந்த சூழலில் பலரும்  தங்களது இரண்டு அல்லது மூன்று மாத சம்பளத்தை வைத்துதான் ஒரு சவரன் தங்கத்தை வாங்க முடியும்.

கடினம்

அவ்வாறு மொத்த பணத்தையும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய முடியாத நிலையில், இந்த தீபாவளிக்கு மக்கள் புதிய தீர்வு கண்டுள்ளனர்.

தீர்வு

அதுதான் லைட் வெயிட் ஜுவல்லரி. முன்பை போல நல்ல கனமான நகைகளை வாங்க முடியாத சூழலில் பட்ஜெட் சூழலை கருத்தில் கொண்டு இந்த நகைகளை வாங்குகின்றனர்.

லைட் வெயிட்