21 SEP 2026
Credit: Getty
தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நபர்களையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
ஒருவரை ஒருவர் தொடர்ப்புக்கொள்வது தான் ஸ்மார்ட்போனின் முதன்மை பயன்பாடாக உள்ளது. எனவே ஸ்பீக்கர் முறையாக இருப்பது அவசியம் ஆகும்.
ஸ்பீக்கரை அவ்வப்போது சுத்தம் செய்வது, முறையாக பயன்படுத்துவது ஸ்பீக்கரின் செயல்பாட்டை முறையாக வைத்திருக்க உதவும்.
உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்பீக்கரை உளர்ந்த துணியோ அல்லது பருத்து துணியையோ வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
அதாவது, ஸ்பீக்கரின் மூலைகளில் துணி அல்லது பஞ்சை வைத்து நன்கு அழுத்தி சுத்தமாக துடைக்க வேண்டும்.
ஸ்பீக்கரில் உள்ள துளைகளில் தூசி படிந்திருந்தால் அதனை நன்கு துணியை வைத்து அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
ஸ்பீக்கர் நன்கு சுத்தமாக இருக்க வேண்டும் என நினைத்து, ஸ்பீக்கரை அழுத்தி சுத்தம் செய்தால் சேதாரமாகும்.
இந்த நிலையில் தான், மொபைல் போனை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவத்தை வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
பிறகு ஒரு பிரஷை வைத்து உங்களது ஸ்மார்ட்போன் ஸ்பீக்கரில் இருந்து வெளியே வந்த தூசிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
உங்கள் ஸ்பீக்கரில் வெறும் தூசி மட்டும் தான் உள்ளது என்றால் டஸ்ட் ப்ளோவரை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.