27 Feb 2025
Credit: Instagram
வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி.
அந்தப் படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான கேம் ஓவர் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடைசியாக தமிழில் விஜய் சேதுபதியுடன் அனபெல்லா சேதுபதி என்ற படத்தில் நடித்துள்ளார்.
சபாஷ் மித்து படத்தில் பிரபல கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வேடத்தில் நடித்திருந்தார்.
டென்மார்க்கை சேர்ந்த பிரபல பேட்மின்டன் வீரர் மதியாஸ் போவை திருமணம் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்
'பெண்களை குறிப்பிட்ட பார்வையில் மட்டுமே அணுகுகிறார்கள் என்பதே சினிமாவில் உள்ள சிக்கல்'
"நடிகைகளை கவர்ச்சியாக காட்டவும், பார்க்கவுமே விரும்புகிறார்கள்"
"இது எந்த வகையான ஈரப்பு என்று தெரியவில்லை"