28 Oct 2026

கொலஸ்ட்ரால் அதிகமா? இந்த 11 பழக்கங்களை இன்றே தொடங்குங்கள்!

Credit: freepik

புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது இதய ஆரோக்கியத்தையும் ரத்த நாளங்களின் நலனையும் பாதுகாக்க உதவும்.

புகைப்பழக்கம் 

அதிக நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உணவுமுறை 

ஓட்ஸ், ஆப்பிள், முளைகட்டிய பயறு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நார்ச்சத்து

உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பது கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும்.

உடல் எடை 

நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடல் செயல்பாடுகளைத் தினசரி மேற்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி

வெண்ணெய், அதிக கொழுப்புள்ள இறைச்சி போன்றவற்றுக்குப் பதிலாகக் கொட்டைகள், விதைகள் மற்றும் மீன்களில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

விதைகள்

காய்கறிகள் மற்றும் பழங்களைத் தினசரி உணவில் சேர்ப்பது உடலுக்குத் தேவையான நார்ச்சத்தையும் ஊட்டச்சத்துகளையும் வழங்கும்.

காய்கறிகள் 

வெள்ளை அரிசி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு மாற்றாக ஓட்ஸ், முழுக் கோதுமை போன்ற முழுத்தானியங்களைத் தேர்வு செய்யலாம்.

தானியங்கள்

வறுத்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, சமச்சீரான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உணவுப் பழக்கம்

குறிப்பிட்ட இடைவெளிகளில் கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதித்து, மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பின்பற்ற வேண்டும்.

உள்ளூர் உணவு