31 Oct 2026

காஜல் போட்ட சில மணி நேரத்திலேயே கலையுதா? இதை பண்ணுங்க! 

Credit: Unsplash

காஜல் பூசுவதற்கு முன்பு முகத்தையும் கண்களைச் சுற்றியுள்ள பகுதியையும் குளிர்ந்த நீரால் நன்றாகக் கழுவித் துடைக்க வேண்டும்.

சுத்தம்

துணியில் ஐஸ் கட்டியைச் சுற்றி கண்களைச் சுற்றி மெதுவாக ஒத்தி எடுப்பதால் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் குறைக்கலாம்.

ஐஸ் கட்டி

காஜல் பூசுவதற்கு முன்பு கண்களுக்குக் கீழே சிறிதளவு மேக்கப் பிரைமர் தடவுவது காஜல் கலையாமல் இருக்க உதவும்.

பிரைமர்

கண்களுக்குக் கீழே கன்சீலர் பயன்படுத்தி நன்றாகக் கலப்பதால் காஜல் சருமத்தில் பரவுவதைத் தடுக்கலாம்.

கன்சீலர்

காஜல் பூசிய பிறகு கண்களுக்குக் கீழே லூஸ் பவுடர் அல்லது காம்பாக்ட் பவுடரை லேசாகத் தடவ வேண்டும்.

பவுடர்

பவுடர் பயன்படுத்துவது காஜலில் உள்ள ஈரப்பதத்தைக் குறைத்து நீண்ட நேரம் கலையாமல் இருக்க உதவும்.

தேர்வு

காஜல் பூசிய பிறகு அதன் கீழ்ப்பகுதியில் கருப்பு நிற மேட் ஐ ஷேடோவை மெல்லிய பிரஷ்ஷால் தடவி நிலைநிறுத்தலாம்.

ஐ ஷேடோ

காஜல் பூசும்போது கண்களின் உள்பகுதியில் கவனம் செலுத்தி, வெளிப்புற ஓரங்களில் அதிகமாகப் பூசுவதைத் தவிர்க்க வேண்டும்.

உள்பகுதி

கண்களின் ஓரங்களில் சுரக்கும் கண்ணீர் மற்றும் ஈரப்பதம் காஜலைக் கலைக்கக்கூடும் என்பதால் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

ஈரப்பதம்

மலிவான தயாரிப்புகளைத் தவிர்த்து, தரமான மற்றும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய காஜல் தயாரிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

தரமான காஜல்