26 SEP 2026

தயிர் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..?

Credit: Freepik

தினமும் தயிர் சாப்பிடுவது உடல் எடையை குறைக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். இது உண்மையா என்பதை அறிவோம்.

உடல் எடை

தயிர் ஒரு சமச்சீர் உணவின் அங்கமாக உள்ளது.

சமச்சீர்

இது உடல் எடையை குறைக்கும் பயணத்தில் உதவியாக இருக்கும்.

உதவி

தயிரில் புரதம் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும்.

புரதம்

தயிரில் உள்ள புரதம் அடிக்கடி ஏற்படும் பசியின் அளவை குறைக்க உதவும்.

பசியின் அளவு

சாதாரண மற்றும் குறைந்த கொழுப்புள்ள தயிரை தேர்ந்தெடுப்பது நல்லது.

நல்லது

தயிர் செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவி செய்யும்.

செரிமானம்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக தயிரை எடுத்து கொள்ளலாம்.

பிரச்சனை

தயிர் எடுத்து கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

வளர்சிதை

இதனால்தான் தயிர் உடல் எடை குறைக்க உதவும். 

தயிர்