01 July 2025
Credit: Freepik
தலையணையுடன் தூங்குவது அனைவருக்கும் நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரியான தலையணையை பயன்படுத்தாதது கழுத்திலும் தோள்பட்டைகளிலும் வலியை ஏற்படுத்தும்.
சிலர் தலையணை இல்லாமல் தூங்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கழுத்து வலி உள்ளவர்கள் சரியான தலையணை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மிகவும் உயரமான தலையணை, முதுகெலும்பு சீரமைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
குப்புறப்படுப்பவர்கள் மெல்லிய தலையணையுடனோ அல்லது தலையணை இல்லாமல் தூங்கலாம்.
வலி உள்ளவர்கள் தலையணையை பயன்படுத்துவதற்கு முன்பு கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெறலாம்.
தலையணையின் உயரத்தை எப்போதும் சரியான தேர்ந்தெடுக்க வேண்டும்.
சரியான தலையணை நீங்கள் நன்றாகவும், வசதியாகவும் உறங்க உதவும்.
உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.