03 August 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுபவர் அஜித் குமார்.
சினிமாவில் நடிகராக இருந்துவரும் இவர், கார் ரேஸராகவும் இருக்கிறார்.
ஆரம்பத்தில் ஒர்க்ஷாப்பில் வேலைபார்த்த இவர், தெலுங்கு சினிமாவின் மூலம் நுழைந்தார்.
இவர் தமிழில் லீட் நாயகனாக நடித்த முதல் படம் அமராவதி (1993).
மேலும் இவர் ஷாலினிக்கு ஜோடியாக முதல் முறையாக நடித்த படம் அமர்க்களம் (1999).
இந்த படத்தின் மூலமாகவே அஜித் மற்றும் ஷாலினியிடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து 2000ம் ஆண்டில் இருவருமே திருமணம் செய்துகொண்டார்கள்.
தற்போதுவரையிலும் அஜித் குமார் நாயகனாக படங்களில் நடித்துவருகிறார்.
கார் ரேஸராக பயிற்சியில் நடிக்கும் அஜித் விளம்ரபங்களிலும் நடிக்கிறார்.
ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு அஜித் குமார் ரூ1 கோடி முதல் ரூ 2 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறாராம்.