28 May 2025
Credit: Getty
வழக்கமான அரிசி, உளுந்து மாவில் மெலிதாகவும் மொறுமொறுப்பாகவும் சுடப்படும் பாரம்பரிய தோசை இதுவாகும்..
நெய் அல்லது எண்ணெயில் சுடப்பட்ட தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து மடிக்கப்படும் வகையாகும்..
சாதா தோசையின் மீது தாராளமாக நெய் ஊற்றி, பொன்னிறமாக மாறும் வரை மொறுமொறுப்பாகச் சுடப்படும் தோசையாகும்..
நன்கு வெந்து கொண்டிருக்கும் தோசையின் மேல் காரசாரமான இட்லி மிளகாய்ப்பொடியைத் தூவி தேய்த்துச் செய்யப்படும் வகையாகும்..
தோசைக்கல்லில் மாவை ஊற்றியவுடன் அதன் மேல் பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயத்தைத் தூவி சுடப்படும் தோசையாகும். .
அரிசி மாவு, ரவை மற்றும் மைதா கலந்து, சீரகம், மிளகு சேர்த்துத் தயாரிக்கும் மொறுமொறுப்பான தோசையாகும். .
தோசை வெந்து கொண்டிருக்கும் போதே அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, மிளகுத்தூள் தூவி செய்யப்படுவதாகும்..
சற்றே தடிமனாகவும், பஞ்சு போன்ற மென்மையுடனும் ஜோடியாக (இரண்டு தோசைகளாக) பரிமாறப்படும் ஒரு தோசை வகையாகும். .
கேழ்வரகு மாவை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் இந்த தோசை, ஆரோக்கியம் நிறைந்த ஒரு சிறந்த மாற்றாகும். .
பாரம்பரிய தோசையின் மேல் துருவிய சீஸ் (பாலாடைக்கட்டி) மற்றும் மசாலாக்கள் தூவி செய்யப்படும் நவீன கால தோசையாகும். .