18 April 2025 

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பது எப்படி?

Credit: Getty Image

கோடை மாதங்களில், உடலில் நீர்ச்சத்து குறைவது பெரிய பிரச்னையாகும். 

உடலில் நீர்ச்சத்து குறையும்போது, தாகம், தலைச்சுற்றல், உடல் பலவீனம்,தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும்.

நாள் முழுவதும் சீரான இடைவெளிகளில் சிறிது சிறிதாகத் தண்ணீர் அருந்திக்கொண்டே இருங்கள். 

சூரிய ஒளி மிகவும் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.

தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடுங்கள்.

தேநீர், காபி மற்றும் துரித உணவுகளை (Junk food) அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.