18 Feb 2025
Credit: Instagram
சித்தி 2 தொடரின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் தர்ஷனா ஸ்ரீபால்
சன் டிவியில் ஒளிபரப்பான பூவா தலையா உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சஸ்வதியும் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான மூன்று முடிச்சு தொடரில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு சிஎஸ்கே போட்டியில் பார்வையாளராக வந்திருந்த அவர் ரசிகர்களைக் கவர்ந்தார்.
சீரியலில் கிடைக்காத புகழ் வெளிச்சம் அந்த ஒரே போட்டியில் அவருக்கு கிடைத்தது.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் லீட் ரோலில் அவர் நடிக்கிறார்.
இந்த தொடருக்கு நீயின்றி நானில்லை என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொடர் ஒரு பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதையம்சத்துடன் உருவாகியுள்ளது.
இந்த தொடர் எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.