19 September 2026
Credit: Instagram
கன்னட சினிமாவில் பாடகியாக தனது பணியைத் தொடங்கிய சைத்ரா ஆச்சர் தொடர்ந்து பலப் படங்களில் பாடல்கள் பாடினார்.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் கன்னட சினிமாவில் நடிகையாகவும் தனது பணியைத் தொடங்கினார் நடிகை சைத்ரா ஆச்சர்.
இவரது நடிப்பில் கன்னட சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகை சைத்ரா ஆச்சர் கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான 3BHK படத்தில் நாயகியாக நடித்து இருந்தார்.
இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் சைத்ரா ஆச்சர் நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மை லார்ட் படத்திலும் நாயகியாக நடித்து இருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சைத்ரா ஆச்சர் நடித்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது மீசைய முறுக்கு 2 படத்தில் ஹிப்பாப் ஆதி உடன் நடித்து உள்ள சைத்ரா பட விழாவில் பேசியது வைரலாகி வருகின்றது.
அதில் ஹிப்பாப் தமிழா யாருன்னே எனக்கு தெரியாது முன்பு என்று நடிகை சைத்ரா ஆச்சர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் நடைப்பெற்ற மீசையை முறுக்கு 2 என்ற படத்தின் விழாவில் நடிகை சைத்ரா ஆச்சார் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.