14 October 2026
Credit: Instagram
நடிகர் தளபதி விஜயின் சர்க்கார் படத்தில் பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் துஷாரா விஜயன்.
இதுகுறித்து சமீபத்தில் நடிகை துஷாரா விஜயன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நடிகை துஷாரா விஜயன் நாயகியாக அறிமுகம் ஆன படம் போதை ஏறி புத்தி மாரி என்ற படம் தான் ஆகும்.
தமிழ் சினிமாவில் அந்தப் படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிகை துஷாரா விஜயன் பிசியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி நடிகை துஷாரா விஜயன் தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் அடுத்தடுத்து மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வரிசையாக வெளியாகி வருகின்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
அதன்படி நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகும் புதுப் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
இந்த நிலையில் இன்று 14-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு நடிகை துஷாரா விஜயன் தனது 29-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.
இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை ரசிகர்களும் பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்.