11 Dec 2025

குளிர்காலத்தில் இளநீர் குடிக்கலாமா..?

Credit: Freepik

இளநீர் இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பானம் ஆகும்.

ஊட்டச்சத்து

இது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், ஆரோக்கிய நன்மைகளை தரும்.

நன்மை

குளிர்காலத்தில் தாகம் எடுக்காத காரணத்தினால் பலரும் குறைந்த அளவில் தண்ணீர் குடிக்கிறார்கள். 

தண்ணீர்

எந்த பருவகாலமாக இருந்தாலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம். 

பருவகாலம்

இதுபோன்ற சூழலில் உடல் நீரிழப்பு அடையும்போது, இளநீரை பருகலாம்.

நீரிழப்பு

இளநீர் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

புத்துணர்ச்சி

குளிர்காலத்தில் இளநீர் குடிப்பது இருமல் மற்றும் சளியிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

இருமல்

வயிற்று பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கலை சரிசெய்யும்.

மலச்சிக்கல்

குளிர்காலத்தில் எடை குறைக்க விரும்புவோர் இளநீர் குடிப்பது சிறந்த வழி.

இளநீர்

ஏனெனில், இது எடையை குறைக்க பெரிதும் உதவும்.

எடை