07 SEP 2026

தினமும் குளிக்கும்போது சோப்பு பயன்படுத்தலாமா?

Credit: Freepik

தினமும் குளிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், அது நமக்கு உடல் மற்றும் மன ரீதியான நன்மைகளை அளிக்கிறது.

நன்மை

குளிப்பது மன அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தசைகளை தளர்த்தும்.

இரத்த ஓட்டம்

குளிப்பது உடலின் சருமத்தை சுத்தப்படுத்தி, மனதளவில் புத்துணர்ச்சி அளிக்கும்.

புத்துணர்ச்சி

குளிப்பதால் உடலில் உள்ள வியர்வை, பாக்டீரியா மற்றும் அழுக்குகளை வெளியேற்றி சுத்தப்படுத்தும்.

வியர்வை

இதற்கு சோப்பும் பெரியளவில் பயன் தரும். இது முழுவதும் உடலை சுத்தப்படுத்தும்.

சுத்தம்

இருப்பினும், தினமும் குளிக்கும்போது சோப்பு பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது.

சோப்பு

தினமும் குளிக்கும்போது சோப்பை அதிகளவில் பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு தரும்.

தீங்கு

இவ்வாறு செய்வதால், சோப்பில் உள்ள இரசாயனங்களால் சருமம் பாதிக்கலாம்.

இரசாயனம்

இதனால் சரும வறட்சி, அரிப்பு மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படலாம்.

சரும வறட்சி

எனவே, வாரத்திற்கு 2 அல்லது 4 முறை மட்டுமே குளிக்கும்போது சோப்பு பயன்படுத்த வேண்டும்.

குளித்தல்