25 AUG 2025
Credit: Freepik
லிஃப்டில் செல்லாமல் மாடிப்படிகளில் ஏறுவது கால் தசைகளை வலுப்படுத்தும்.
மாடிப்படி ஏறுவதன்மூலம் இதயம் மற்றும் நுரையீரலின் திறனை மேம்படும்.
தினந்தோறும் படிகளில் ஏறுவது கலோரிகளை எரிப்பதற்கான ஒரு எளிய வழியாகும்.
வழக்கமாக மாடிப்படி ஏறுவதை வழக்கமாக்கி கொண்டால் உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.
கால் மற்றும் இடுப்பு தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியை அளிக்கும்.
மாடிப்படிகளில் ஏறுவது உடலுக்கு தேவையான சமநிலையையும் சுறுசுறுப்பையும் மேம்படுத்தும்.
தினமும் சில நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறுவது, உடல் செயல்பாட்டை அதிகரிப்பதற்கான ஒரு எளிய வழியாகும்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த பிறகு, படிக்கட்டுகளில் ஏறுவது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
ஆரம்பத்தில் படிக்கட்டுகளில் மெதுவாக ஏறி, உங்கள் திறனுக்கு ஏற்ப வேகத்தை அதிகரிக்கவும்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புவோர், தினமும் படிக்களில் ஏறுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.