04 SEP 2026
Credit: Freepik
பப்பாளி சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை தரும்.
பப்பாளி விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன.
பப்பாளி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டுள்ளது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
பப்பாளி விதைகள் குடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு நன்மை அளிக்கும்.
பப்பாளி விதைகளில் உள்ள சில சேர்மங்கள், உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவும்.
பப்பாளி விதைகள் பசியையும், செரிமான அமைப்பையும் சமநிலைப்படுத்த உதவுகின்றன.
இந்த விதைகளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவை தரும்.
விதைகளில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உடலின் பொதுவான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இது கல்லீரலையும் உடல் செல்களையும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.