25 Dec 2025

2025ல் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு இதுதான்!

Credit: Freepik

2025ம் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் பிரியாணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

10 ஆண்டாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.

2025ல் ஸ்விகி செயலியில் மட்டும் 9.3 கோடி பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

ஸ்விகியில் ஒவ்வொரு 3.25 விநாடிக்கும் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது

அதாவது ஒரு நிமிடத்திற்கு 194 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

வெஜ், பன்னீர், மஷ்ரூம் பிரியாணி உள்ளிட்ட சைவ பிரியாணியையும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

பிரியாணி முதலிடத்தில் இருந்தாலும், பிற உணவுகளும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

பர்கர் 4.42 கோடி ஆர்டர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பீட்சா 4 கோடி ஆர்டர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

29 லட்சம் கப் டீ ஸ்விக்கி மூலம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது