07 August 2026
Credit: Instagram
இளம் இசையமைப்பாளராக பின் இந்தியா வரை புகழ்பெற்றிருப்பவர்தான் சாய் அபயங்கர்.
தனது 19வது வயதிலே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக சாய் அறிமுகமானார்.
இவருக்கு தமிழில் முதல் திரைப்படமாக வெளியானது பிரதீப் ரங்கநாதனின் டியூட்.
2024ம் ஆண்டில் கட்சி சேர என்ற இண்டீ பாடலின் மூலம் மக்களின் மனதை கொள்ளையடித்தார்.
இவர் சூர்யா முதல் அல்லு அர்ஜுன் வரை பல்வேறு தென்னிந்திய நடிகர்களின் படங்களில் இசையமைக்கிறார்.
இறுதியாக இவரின் இசையில் வெளியான சூர்யாவின் கருப்பு படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.
இதையடுத்து தனது கைவசத்தில் கிட்டத்தட்ட 6 படங்களுக்கும் மேல் இசையமைக்கிறார்.
இந்த பாடலுக்கு பின் ஆண்டுக்கு 2 இண்டீ பாடல்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இறுதியாக சாய் அபயங்கர் மற்றும் கயாடு லோஹரின் பவழ மல்லி வெளியானது.
மேலும் 2026ம் ஆண்டில் 2வது இண்டீ பாடல் உருவாகிறதும். இதில் சாய் அபயங்கருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் நடனமாடுகிறார்.