14  July 2026

எந்த நடிகைகளையும் அப்படி சொல்லாதீங்க - பாக்யஸ்ரீ போர்ஸ்!

Credit: Instagram

ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் இளம் ஹீரோயினாக ரசிகர்களை கவர்ந்தவர் பாக்யஸ்ரீ போர்ஸ். 

இவர் தமிழில் காந்தா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்பட்டார். 

2023ம் ஆண்டில் இந்தியில் யாரியன் 2 என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். 

பின் 2024ல் ரவி தேஜாவின், சந்து சாம்பியன் என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமானார். 

தெலுங்கில் தனது 2வது படத்திலே  விஜய் தேவரகொண்டவுடன் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார்.

தமிழில் பாக்யஸ்ரீ போர்ஸ், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காந்தா படத்தில் அறிமுகமானார்.

இப்படத்தில் குமாரி என்ற வேடத்தில், தனது நடிப்பின் மூலம் பெரும் புகழை அடைந்தார். 

இப்படத்திற்கு பின் தற்போது சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் மூலம் நேரடியாக தமிழில் நுழைகிறார். 

பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் சமீபத்தில் நிகழ்ச்சியில், பட தோல்விக்கு நடிகைகளை குறை கூறுவது பற்ற தெரிவித்தார்.

குறை கூறுவது, துரதிர்ஷ்டசாலி என முத்திரை குத்துவது போன்ற விமர்சனங்களை நானும் கடந்தேன். நடிகைகளையும் அவ்வாறு கூறாதீர்கள் என தெரிவித்தார் பாக்யஸ்ரீ போர்ஸ்.