03 Apr 2025

கரும்புச்சாறா அல்லது தர்பூசணிச்சாறா..? கோடையில் எது சிறந்தது?

Credit: Freepik

கோடையில் உங்கள் உடலின் நீர்ச்சத்து குறைந்து உடனடி ஆற்றல் தேவைப்பட்டால், கரும்பு ஜூஸ் சிறந்தது.

நீர்ச்சத்து

கரும்பு ஜூஸில் உள்ள வைட்டமின்கள் உங்களுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்.

வைட்டமின்

தர்பூசணி உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவி செய்யும்.

தர்பூசணி

தர்பூசணி ஜூஸ் எலக்ட்ரோலைட்டுகளை வழங்குகிறது.

எலக்ட்ரோலைட்

கருப்பு ஜூஸ் நீர்ச்சத்து வறட்சியை குறைக்க உதவும்.

நீர்ச்சத்து

இவை இரண்டிலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஊட்டச்சத்து

இவை இரண்டுமே உடல் நலத்திற்கு நல்லது. எனவே, இவற்றை ஐஸ் இல்லாமல் எடுத்து கொள்வது சிறந்தது.

உடல் நலம்

சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸை குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது.

சர்க்கரை நோய்

இதுமட்டுமின்றி, கோடையில் அதிகளவில் தண்ணீரை பருகுங்கள்.

தண்ணீர்

தண்ணீரானது உடலில் நீர் வற்றி போவதை தடுக்கும். 

உடற்பயிற்சி