21 May 2025

செல்போன் எண்ணின் கடைசி எண் இதுவா? அடிக்கப்போகும் ஜாக்பாட்!

Credit: Getty

மொபைல் எண்ணின் கடைசி எண் 7 ஆக இருந்தால், ஆன்மிக சிந்தனை அதிகமாக இருக்கும் என நியூமராலஜி கூறுகிறது. .

ஆன்மிகம்

7 என்ற எண் மர்மமான விஷயங்கள் மற்றும் மறைமுக அறிவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

மர்மம்

எதையும் ஆழமாக யோசித்து முடிவு எடுக்கும் குணம் இவர்களிடம் இருக்கும். சிறிய விஷயங்களையும் அதிகமாக பகுப்பாய்வு செய்வது வழக்கமாக இருக்கும். .

சிந்தனை

இவர்களுக்கு பலர் தொலைபேசியில் பெரிய வாக்குறுதிகள் அளிக்கலாம். ஆனால் தேவையான நேரத்தில் அந்த உதவி கிடைக்காமல் போகும் சூழலும் உருவாகலாம். .

வாக்குறுதி

மற்றவர்களை எளிதில் நம்பும் குணம் காரணமாக ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். .

நம்பிக்கை

வெளிநாடு தொடர்பான தொழில் அல்லது ஆன்லைன் வேலைகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. சாப்ட்வேர், சமூக ஊடகம் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். .

தொழில்

சில நேரங்களில் குழப்பமான மனநிலை மற்றும் எதிர்மறை சிந்தனைகள் வரக்கூடும். அமைதியாக முடிவு எடுப்பது இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். .

மனநிலை

எதிர்பாராத நபர்களிடமிருந்து உதவி கிடைக்கும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு இருக்கும். கடைசி நேரத்தில் சில நல்ல மாற்றங்கள் வாழ்க்கையில் நடக்கலாம். .

அதிர்ச்சி

சில சமயம் தனியாக இருக்க விரும்பும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். அதிகமான கூட்டத்தைவிட அமைதியான சூழலை விரும்புவார்கள். .

தனிமை

மொபைல் எண்ணில் 7 பலமுறை வந்தால் சில சவால்கள் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. உடல்நலம் மற்றும் பண விஷயங்களில் கவனம் தேவைப்படலாம். .

எச்சரிக்கை