21 July 2025
Credit: GETTY
புளியின் இனிப்பு கலந்த புளிப்பு சுவை உணவுகளில் சுவையை மேம்படுத்தி தரும்.
புளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
புளியில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சிறப்பாக பராமரிக்க உதவும்.
புளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், செல்களை சேதத்திலிருது பாதுகாக்க உதவும்.
புளியை எடுத்து கொள்வது சிலருக்கு பசியை அதிகரிக்க உதவும்.
இருப்பினும், புளியை குறைந்த அளவில் எடுத்து கொள்வதே ஆரோக்கியத்தை பயக்கும்.
அதிகப்படியான புளியை உட்கொள்வது சிலருக்கு நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும்.
உங்களுக்கு வயிறு சம்பந்தமான ஏதேனும் நோய் இருந்தால், புளியை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்.
புளியை ஒரு சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக உட்கொள்வது சிறந்தது.
எந்தவொரு உணவு பொருளும் எல்லா உடல்நல பிரச்சனையையும் தீர்க்காது.