19 Nov 2026

வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Credit: Pexels

வாழைக்காய் சாப்பிட்டு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

நன்மை

பழுக்காத வாழைப்பழங்களை வீட்டு சமையலறையில் பயன்படுத்துகிறோம். இது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

வீட்டு சமையல்

வாழைக்காய்களை கொண்டு சாம்பார், சிப்ஸ், பஜ்ஜி, போண்டோ, பொரியல் உள்ளிட்ட பல்வேறு சுவையான உணவுகளை சாப்பிடலாம்.

உணவுகள்

வாழைக்காயில் வைட்டமின் பி6, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் கனிமங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

வைட்டமின் பி6

வாழைக்காயை தொடர்ந்து உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

உடல் எடை

வாழைக்காயில் மாவுச்சத்தும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகளும் நிறைந்துள்ளன.

மாவுச்சத்து

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

செரிமானம்

இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

இதயம்

வாழைக்காயில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி, இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

பொட்டாசியம்

இருப்பினும், அதிகமாக எடுத்து கொள்வது வாயு உள்ளிட்ட பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே, அளவுடன் சாப்பிடுவது நல்லது. 

வாயு தொல்லை