31 Jan 2025
Credit: Freepik
அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன.
அன்னாசிப்பழம் சாப்பிடுவது செரிமான நொதிகளை செயல்படுத்தி உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது.
அன்னாசியில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமைலின் வீக்கத்தை குறைத்து உடலை சரிசெய்யும்.
அன்னாசிப்பழம் சருமத்தில் கொலாஜனை அதிகரிப்பதன் மூலம் பளபளப்பை மேம்படுத்தும்
இது இயற்கையாகவே எடையை குறைக்க துரிதப்படுத்துகிறது.
அன்னாசிப்பழம் சாப்பிடுவது நச்சு நீக்கத்தை நல்ல முறையில் ஊக்குவிக்கும்.
அன்னாசி எடுத்துகொள்வது சோர்வை நீக்கி உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது.
அதன்படி, அன்னாசிப்பழத்தை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றுப் புண்கள் உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை தவிர்ப்பது நல்லது.