07 Nov 2026

குளிர்காலத்தில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Credit: Freepik

கொய்யாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

வைட்டமின் சி

குளிர்காலத்தில் கொய்யா நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு

கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிற்றை சுத்தமாக வைத்து குளிர்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும்.

நார்ச்சத்து

கொய்யாவில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

உடல் எடை

கொய்யா கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.

கிளைசெமிக்

கொய்யாவில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

சோடியம்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கொய்யா, குளிர் காலத்தில் ஏற்படும் சரும சுருக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

சரும சுருக்கம்

கொய்யாவில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.

கண் பார்வை

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து வைரஸ் தொற்றுகள் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும்.

வைரஸ் தொற்று

இங்கு வழங்கப்பட்டது தகவல்கள் மட்டுமே. எதையும் செயல்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகவும். 

மருத்துவர்