22 May 2025

கோடையில் கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Credit: Freepik

கொய்யாவில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்களில் அபாயத்தை குறைக்கும்.

நார்ச்சத்து

கொய்யா கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

குளிர்ச்சி

கொய்யாவில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை போக்கும்.

செரிமானம்

கொய்யாவில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு, இரத்த சர்கரையை கட்டுப்படுத்தும்.

கொய்யா

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்தும்.

தைராய்டு

கொய்யாவில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள், சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும்.

பளபளப்பு

கொய்யாவில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இது உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

உடல் எடை

கொய்யாவில் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் ஃபிளாவனாய்டுகள் உடலை சீராக வைக்க உதவும்.

ஃபிளாவனாய்டு

கொய்யா விதைகளில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆரோக்கியம்

அதன்படி, அனைவரும் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

தினம்