21 Oct 2026

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Credit: Freepik

நவீன வாழ்க்கையில் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி, கீரை வகைகளை நாடி வருகின்றன.

கீரை வகை

இதில், ப்ரோக்கோலி என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர் ஃபுட் காய்கறியாகும்.

சூப்பர் ஃபுட்

ப்ரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் கே நிறைந்துள்ளன.

வைட்டமின் சி

இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு

உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன.

ஆக்ஸிடன்ட்

ப்ரோக்கோலி செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடை குறைப்பிற்கும் உதவக்கூடும்.

செரிமானம்

இது இதயத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

நன்மை

ப்ரோக்கோலி சரும பாதுகாப்பும் பயனுள்ளதாக பார்க்கப்படுகிறது.

சரும பாதுகாப்பு

அதன்படி, ப்ரோக்கோலி சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்திருக்க உதவும்.

பொலிவு

ப்ரோக்கோலியில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தவும் பயன்படுகிறது. 

எலும்பு