30 May 2025

பல நோய்களுக்கு ஒரே தீர்வு... இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!

Credit: GETTY

தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

அல்சர்

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் இலைகளை பயன்படுத்தலாம். அவ்வாறு கசக்கிய இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி உடனடியாகச் சரியாகும்.

தலைவலி

தலையில் அதிகப்படியான பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இக்கீரை நல்ல மருந்தாகும். முடக்கத்தான் இலைகளை எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கும்.

பொடுகு

சருமத்தில் சிலருக்கு ஏற்படும் சொறி மற்றும் சிரங்கு போன்ற நோய்களுக்கு இது சிறந்த நிவாரணம் தரும்.

சொறி

தோல் நோய்களான சிரங்கு மற்றும் அரிப்பு போன்ற நாள்பட்ட தொல்லைகளையும் இக்கீரை குணப்படுத்தும்.

சிரங்கு

உடலில் புற்றுநோய் செல்கள் (Cancer cells) தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதை இக்கீரை தடுத்து நிறுத்தும்.

புற்றுநோய்

வயதான தோற்றம் விரைவாக ஏற்படுவதைத் தடுத்து நீண்ட நாட்கள் இளமையுடன் வாழ வழிவகுக்கிறது.

இளமை

முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

ஆரோக்கியம்

ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் இந்த முடக்கத்தான் கீரையில் உடலுக்கு நன்மை பயக்கும். இவை உடலின் உட்புற உறுப்புகளைப் பாதுகாத்து நச்சுக்களை வெளியேற்றப் பெரிதும் உதவுகின்றன.

நன்மை

செல்-பாதுகாப்பு உடலில் ஏற்படும் 'பிரீராடிகள்' என்னும் செல் அழிவுப் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க உதவுகிறது. மேலும், இது உடலின் உள் கட்டமைப்பை இது பலப்படுத்துகிறது.

செல்-பாதுகாப்பு