08 Jan 2025

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Credit: Freepik

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் சூப்பர்ஃபுட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

சூப்பர்ஃபுட்

நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இதில், வைட்டமின் சி நிறைந்துள்ளது.

வைட்டமின் சி

தினமும் ஒரு நெல்லிகாய் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன  மாற்றங்கள் நிகழும்?

மாற்றங்கள்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு

நெல்லிக்காய் செரிமானத்தையும் மேம்படுத்த உதவி செய்யும்.

செரிமானம்

நெல்லிக்காய் சாப்பிடுவது குளிர்காலத்தில் சருமத்தின் வறட்சியை நீக்கி பளபளப்பாக்கும்.

குளிர்காலம்

நெல்லிக்காய் வேர்கள் முதல் முடியை வளர்த்து, முடி உதிர்தலை குறைக்கிறது.

முடி உதிர்தல்

சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

சர்க்கரை நோய்

நெல்லிக்காய் நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது. இதனால், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

கல்லீரல்