25 May 2025

கோடையில் லெமன் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Credit: Freepik

கோடை வந்தவுடன் மக்கள் குளிர் பானங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். எலுமிச்சை ஜூஸ் அத்தகையை பானங்களில் ஒன்று.

பானம்

எலுமிச்சை ஜூஸ் கோடைக்காலத்தில் மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், இதற்கு சில தீமைகளும் உள்ளன.

தீமை

எலுமிச்சை ஜூஸ் அருந்துவது பதட்டம், அமைதியின்மை, தலைச்சுற்றல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

பதட்டம்

எலுமிச்சையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தாதுக்கள்

எலுமிச்சை ஜூஸ் உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

செரிமானம்

நெஞ்செரிச்சல் அல்லது வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும்.

வாயு

எலுமிச்சை ஜூஸில் அமிலம் உள்ளது. அதை நீண்ட காலத்திற்கு உட்கொண்டால் பற்கள் சேதமடையக்கூடும்.

அமிலம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு

எலுமிச்சை ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலம் கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

நச்சு

வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்கிறது.

கொழுப்பு