10 Jun 2025

இரவில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Credit: Freepik

இரவில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் உண்டு.

ஏராளம்

சோம்பில் உள்ள இயற்கையான சேர்மங்கள் செரிமானத்தை ஊக்குவிக்கும். இரவு உணவிற்கு பிறகு சோம்பு தண்ணீர் குடிப்பது வயிறு உப்புசத்தை குறைக்கும்.

உப்புசம்

சோம்பு தண்ணீர் வயிற்றில் வாயு உருவாவதை குறைக்கும். இதனால் வயிறு இலகுவாக வைக்கும்.

வாயு

சோம்பில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு அமைதியை அளித்து, நல்ல தூக்கத்தை தரும்.

ஊட்டச்சத்து

இரவில் சோம்பு நீர் அருந்துவது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கும்.

நீர்ச்சத்து

சோம்புக்கு இருக்கும் இயற்கையான நறுமண பண்புகள், வாய் துர்நாற்றத்தை குறைக்கும்.

இயற்கை

சோம்பில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்ஜி பிரச்சனையை குறைக்கும்.

அழற்ஜி

இரவில் பசி எடுத்தால், அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக சோம்பு தண்ணீர் குடிப்பது நல்லது.

பசி

சோம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை திறம்பட பராமரிக்கும்.

வளர்சிதை

சோர்வாக இருக்கும்போது வெதுவெதுப்பான சோம்பு நீரை குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். 

புத்துணர்ச்சி