19 July 2025

சர்க்கரைக்கு பதிலாக தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Credit: GETTY

சர்க்கரையை விட தேன் சிறந்ததாக என்பது தலைமுறைகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சர்க்கரை

இந்த 2 உணவுகளிலும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

தாது

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று, அது உயர் இரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும்.

நன்மை

பதப்படுத்தப்படாத தேனில், நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் பாக்டீரியா எனப்படும் நொதிகள் உள்ளன.

நோய்த்தொற்று

சர்க்கரையானது எந்தவொரு கூடுதல் ஊட்டச்சத்து பலனையும் அளிக்காமல், வெறுமனே கலோரிகளை மட்டுமே சேர்க்கும்.

ஊட்டச்சத்து

சர்க்கரையை விட தேன் இனிப்பானது. அதனால், அது குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.

தேன்

தேனை உட்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தந்து, பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

பசி

உடல் எடையை குறைப்பதற்கு தேன் உட்கொள்வது ஒரு நல்ல வழியாக கருதப்படுகிறது.

உடல் எடை

தேன் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

நீரிழிவு

எனவே, தேனை குறைந்த அளவில் சாப்பிட்டு ஆரோக்கியத்தை காத்திடுங்கள்.

ஆரோக்கியம்