23 Jun 2025

காலையில் கற்றாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Credit: Freepik

கற்றாழை ஜெல்லில் உள்ள ஒருசில சேர்மங்கள் செரிமான செயல்பாட்டிற்கு உதவும். எனவே, காலையில் சாப்பிடுவது நல்லது.

நல்லது

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கற்றாழை சாப்பிடுவது மல வெளியேற்றத்தை எளிதாக்கும்.

மலச்சிக்கல்

காலையில் கற்றாழை உட்கொள்வது உடலுக்கு நீரேற்றத்தை அளித்து, புத்துணர்ச்சியை தரும்.

புத்துணர்ச்சி

கற்றாழையில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

செயல்பாடு

கற்றாழை உடலுக்கு ஈரப்பதத்தை வழங்குவதோடு, சருமத்திற்கு தேவையான பொலிவையும் கொடுக்கும்.

ஈரப்பதம்

கற்றாழை ஜெல் வயிற்றுக்கு குளிர்ச்சியை கொடுத்து அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரிசெய்யும்.

நெஞ்செரிச்சல்

கற்றாழையில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள், ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்தை குறைக்கும்.

சேதம்

கற்றாழையின் குறைந்த கலோரி உள்ளடக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொடுக்கும்.

கலோரி

கற்றாழையில் கண்ணாடி போன்ற சதைப்பகுதியை மட்டுமே எடுக்க வேண்டும். மஞ்சள் நிற பாலை நீக்க வேண்டும்.

சதைப்பகுதி

கற்றாழை சதைப்பகுதியுடன் தண்ணீர் அல்லது மோர் கலந்து குடிப்பது ஆரோக்கியத்தை தரும். 

ஆரோக்கியம்