30 Oct 2026
Credit: Freepik
மாதுளையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
மாதுளையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
மாதுளையின் நன்மைகள் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது.
மாதுளையின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக்கி, முகத்திற்கு பிரசாகத்தை தருகிறது.
மாதுளை, இன்சுலின் அளவை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.
புரோஸ்டேட் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுப்பதில் மாதுளை சாறு நன்மை பயக்கிறது.
அதன்படி, இது புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது.
இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, இவை ஹீமோகுளோபினை அதிகரித்து, உடலில் உள்ள பலவீனம் மற்றும் சோர்வை நீக்குகின்றன.
மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், கீல்வாதம் மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.
மாதுளையை தொடர்ந்து உட்கொள்வது நினைவாற்றலையும் அறிவாற்றலையும் மேம்படுத்துகிறது.