27 April 2025 

கோடைக்காலத்தில் உங்கள் சருமத்தை பராமரிப்பது எப்படி?

Credit: Getty Image

கோடைக்காலத்தில், கடும் வெயில் காரணமாக சருமம் கருமையாதல்  முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. 

வெயிலில் வெளியே செல்வதற்கு முன், எப்போதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துக்கங்கள். 

கோடைக்காலத்தில், ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை உங்கள் முகத்தைக் கழுவுவது மிகவும் அவசியம். 

உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வது சருமத்திற்கு மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். 

கோடைக்காலத்தில் பருத்தி மற்றும் மெல்லிய ஆடைகளை அணிவது, வியர்வையைக் குறைக்க உதவும். 

 கற்றாழை, வெள்ளரிக்காய் அல்லது தயிர் போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்கள். 

அதிகப்படியான பொரித்த மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, சருமப் பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும்.