14 SEP 2026
Credit: Pexels
எந்த வயதானலும் குழந்தைகளுக்கு தேவைப்பட்டாலன்றி ஸ்மார்ட் போன்களை கொடுப்பதை தவிர்க்கவும்.
10 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு தேவைப்பட்டால், கல்வி பயன்பாட்டிற்காக அனுமதிக்கலாம்.
சிறுவர்களுக்கு செல்போன்களை வாங்கி கொடுக்கும்போது, சாதாரண பட்டன் போன்களை வாங்கி கொடுக்கலாம்.
சிறுவர்கள் பயன்பாட்டிற்கு தினசரி நேர வரம்பை நிர்ணயித்து கொள்ளுங்கள்.
செல்போன் பயன்பாட்டில் அந்நியர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய தொடர்புகள் குறித்து எச்சரிக்கை செய்யுங்கள்.
வீட்டின் குட்டீஸ்கள் படிக்கும்போது அவரை ஸ்மார்ட் போன்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
இல்லையெனில், படிப்பை தவிர்த்து மீண்டும் மீண்டும் செல்போனின் பக்கம் சென்றுவிடும்.
தூங்குவதற்கு முன்பு உங்கள் குட்டீஸுக்கு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
சிறுவர்களிலும் ஸ்மார்ட் போன்களை கொடுக்கும்போது என்ன பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன்மூலம், சிறுவர்கள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் நேரத்தை குறைக்கலாம்.