07 NOV 2026

Credit: Getty

28 NOV 2026

Credit: Getty

2027 மார்ச் மாதத்தில் அறிமுகமாகும் ஆப்பிள் 18 பேசிக் ஸ்மார்ட்போன்கள்!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது 18 சீரீஸ் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஆப்பிள் 18

ஆனால் ஆப்பிள் நிறுவனம் வழக்கம் போல இல்லாமல் இந்த முறை High End மட்டுமே போன்களை மசெய்தது.

High End

அதாவது ஆப்பிள் Base Variant போன்களை அறிமுகம் செய்யாமலே High Variant போன்களை அறிமுகம் செய்துள்ளது.

Base Variant

ஆப்பிள் வழக்கமாக ஐபோன், ஐபோன் பிளஸ், ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்களை அறிமுகம் செய்யும்.

4 மாடல்கள்

ஆனால் இந்த முறை நேராக ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிள் டுயோ போன்களை அறிமுகம் செய்தது.

ப்ரோ மாடல்கள்

அதுமட்டுமன்றி இந்த முறை ஆப்பிள் தனது முதல் மடிக்க கூடிய ஐபோன் டுயோவை அறிமுகம் செய்தது.

ஐபோன் டுயோ

ஆப்பிள் நிறுவனம் தனது வழக்கமான போன்களை அறிமுகம் செய்யாமல் இந்த வகையில் அறிமுகம் செய்தது பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

குழப்பம்

இந்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் தனது பேசிக் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

பேசிக்

2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தனது பேசிக் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 2027

மெமரி சிப் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன்கள் விலை உயரும் நிலையில் ஆப்பிள் தனது பேசிக் மாடல்களை சற்று அதிக விலைக்கு அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

விலை உயர்வு