02 August 2026

அனுபமா பரமேஸ்வரனின் சம்பளம் இத்தனை கோடியா?

Credit: Instagram

தென்னிந்திய சினிமா ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்துவருபவர் அனுபமா பரமேஸ்வரன். 

இவர் கடந்த 1996ம் ஆண்டு கேரளா இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் மலையாள பெண்ணாக பிறந்தார்.

சிறுவயதில் சினிமாவில் நுழைவோமா என்ற கனவோடு இருந்தவர் இவர்.

கடந்த 2015ம் ஆண்டில் பிரேமம் என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானார். 

இதையடுத்து தெலுங்கு சினிமாவில் இருந்து அழைப்பு வந்த நிலையில் A Aa  என்ற படத்தில் நடித்தார். 

தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் இளம் நாயகியாக கலக்கி வருபவர் பிரீத்தி முகுந்தன்.

தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.

இவர் இறுதியாக தமிழில் லாக் டவுன் என்ற படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தார். 

இவ்வாறு படங்களில் நடிக்க அனுபமா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒரு படத்தில் நடிப்பதற்கு தோராயமாக ரூ 1.5 முதல் 2 கோடிகளுக்கு மேல் சம்பளம் பெருகிறாராம்.