Credit: Instagram

08 october 2026

மியூஸிக்கில் இல்லையென்றால் அதை செய்திருப்பேன்  - அனிருத்!

Credit: Instagram

ஒட்டுமொத்த பான் இந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸான இசையமைப்பாளராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர்.

இவர் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மற்றும் தனுஷ் நடிப்போல் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளரானார்.

இந்த படமானது இவருக்கு மாபெரும் ஹிட் கொடுக்க, அடுத்தடுத்து தனுஷின் தயாரிப்பில் உருவாக்கிய பல படங்களில் பணியாற்றியிருந்தார்.

தற்போது இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார்.

இசையமைப்பாளர் அனிருத் சினிமாவில் நுழைந்து இதுவரை மொத்தமாக 14 ஆண்டுகளுக்குமேல் ஆகியுள்ளது. ஆனாலும் இன்னும் சினிமாவில் இருக்கிறார்.

அந்த விதத்தில் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பேமஸான பான் இந்திய இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் இருக்கிறார்.

இவரின் இசையமைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி பாரடைஸ், இதில் நானி நாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.

அந்த விதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திற்கும் இசையமைப்பாளராக இசையமைத்துள்ளார். இது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ல் வெளியாகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் அனிருத் இசையமைப்பாளராக ஆகவில்லை என்றால் எந்த வேலை பார்த்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

அதில் பேசிய அனிருத், நான் மியூஸிக் டைரக்டர் ஆகவில்லை என்றால் பேங்க் ல அதாவது வேலை பார்த்திருப்பேன் என தெரிவித்தார்.