Credit: Instagram
20 November 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக மக்களிடையே கொண்டாடப்படுபவர் தி ஒன் சூர்யா.
இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள், பிரம்மாண்ட இயக்குநர்களுடன் வெளியாகிவருகிறது.
2026ம் ஆண்டில் மட்டுமே சூர்யாவின் நடிப்பில் 3 திரைப்படங்களானது, பேக் டூ பேக் 2 மாத இடைவெளியில் வெளியாகியிருந்தது.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், கடந்த 2026 ஆண்டு மே மாதத்தில் வெளியான கருப்பு திரைப்படம்.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம்.
இறுதியாக மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், 2026 நவம்பர் 6ம் தேதியில் வெளியானது சீன் திரைப்படம்.
சூர்யாவின் சீன் திரைப்படமானது மற்ற 2 படங்களை போலவே, உலகமெங்கும் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இதன் பிறகு தனது 48வது திரைப்படத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்துவருகிறார்.
இந்த படத்தில் நடிகர் சூர்யா, மருத்துவராக நடித்துவரும் நிலையில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவருகிறது.
இதன் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சூர்யா49 உருவாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், அனிருத் இசையமைக்கிறாராம்.