20 Oct 2026
Credit: Unplash
கடலை எண்ணெயில் மாங்கனீசு கால்சியம் ஆன்டி ஆக்சிடண்ட் மற்றும் வைட்டமின் இ நிறைந்துள்ளன.
கார்போஹைட்ரேட் நார்ச்சத்து கரையும் கொழுப்பு மற்றும் புரோட்டின் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன
நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து துத்தநாகம் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் உள்ளன
கடலை எண்ணெயில் போலிக் அமிலம் நிறைந்துள்ளதால் தினமும் பயன்படுத்தினால் மகப்பேறு எளிதாக இருக்கும்
இதில் அடங்கியுள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி மற்றும் ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது
கடலை எண்ணெய்யில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
நிலக்கடலையில் உள்ள வைட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது.
தசைகளின் வலிமைக்குக் கடலை எண்ணெய் பெரிதும் தேவையான ஒன்றாக உள்ளது.
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக அதிகரிக்க இது உதவுகிறது
சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த எண்ணெய் பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.