08 SEP 2026
Credit: Getty
ஜீரண மண்டலத்தை தூண்டி மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறுகளை போக்குகிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் சீராக வைக்கவும் உதவுகிறது.
கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
எலும்புகள் தேய்மானம் அடைவதைத் தடுத்து மூட்டுவலியை கட்டுப்படுத்துகிறது.
உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை வழங்கி ரத்த சோகையைத் தடுக்கிறது.
வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.
அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகளால் உடலின் வீக்கம் மற்றும் வலியைப் போக்குகிறது.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை பிரகாசமாக்குகிறது.