04 Mar 2025 

ஊர்வசி மகளா இது? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்

Credit: Instagram

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 350 படங்களுக்கு மேல் நடித்தவர் ஊர்வசி. 

இவரது மகள் தற்போது தேஜலக்ஷ்மி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார்.

மலையாளம் - தமிழில் உருவாகி வரும் பேப்லோ பார்ட்டி படத்தில் நடித்துள்ளார்.

இவரது அப்பா மனோஜ் கே ஜெயனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மனோஜ் கே ஜெயன் விஜய்யின் திருமலை படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெற்றோர்கள் வழியில் தேஜலட்சுமியிம் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 

சமீபத்தில் தனது மகளுடன் கமல்ஹாசனை சந்தித்தார் ஊர்வசி.

கமலுடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் தேஜலட்சுமி தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ருக்மிணி வசந்த்.