07 July 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்தை எட்டியவர் ஸ்ரீலீலா.
தமிழிலிலும் சிவகார்த்திகேயனின் பராசக்தி மூலம் அறிமுமானார். நடித்து பிரபலமாகிவருபவர் பிரீத்தி முகுந்தன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஓம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
திரைப்படங்களைத் தாண்டி, சமூக வலைதளங்கள் மூலமாகவும் வருமானத்தையும் ஈட்டி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஸ்ரீலீலாவுக்கு 6.4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
சமீபத்திய தகவல்களின்படி, இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒவ்வொரு விளம்பரத்துக்கும் அவர் லட்சக்கணக்கில் வருமானம் பார்க்கிறார்.
சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாகவே அவர் மாதத்திற்கு சுமார் ரூ.7 முதல் ரூ.10 லட்சம் வரை சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீலீலாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.