01 Mar 2025
Credit: Instagram
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ருக்மிணி வசந்த்.
தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடித்தார்.
இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
ஆனால் கன்னடத்தில் இவர் நடித்த காந்தாரா சாப்டர் 1 பெரும் வெற்றி பெற்றது.
தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யஷ்ஷின் டாக்ஸிக் படத்தில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் படத்தில் நடித்து வருகிறார்.
ருக்மிணி வசந்த் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்
லண்டனில் உள்ள ராயல் அகடாமி ஆஃப் ஆர்ட்ஸில் நடிப்பு பயிற்சி பெற்றிருக்கிறார்.
சப்த சாகராச்சே எல்லோ என்ற படம் இவரை ரசிகர்களிடம் கொண்டே சேர்த்தது.