05 Jan 2026

ஹிந்திக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் - கிருத்தி ஷெட்டி

Credit: Social Media

தெலுங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான உப்பெனா படத்தில் தனது 17 வயதில் அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி.

கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர்.

தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் மலையாளத்திலும் பரபரப்பாக நடித்து வருகிறார். 

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான தி வாரியர் மற்றும் கஸ்டடி படங்களில் ஹீரோயினாக நடித்தார். 

மலையாளத்தில் ஏஆர்எம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். 

தமிழில் இவர் நடிப்பில் வா வாத்தியார், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜீனி ஆகிய படங்கள் வெளியீட்டு காத்திருக்கின்றன. 

இதில் வா வாத்தியார் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. 

இந்த நிலையில் ஹிந்தி படங்களில் நடிக்காதது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். 

ஹிந்தி சினிமாவில் ஒரே ஷெட்யூலில் அனைத்து காட்சிகளையும் படமாக்குவார்கள் என்றார். 

ஆனால் தென்னிந்திய சினிமாவில் பிரித்து பிரித்து காட்சிகளை படமாக்குவார்கள் என்று தெரிவித்தார்.