10 DEC 2025
Credit: Insta
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வளர்ந்துவருபவர் க்ரித்தி ஷெட்டி.
க்ரித்தி நடிப்பில் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் வெளியாகி வருகிறது
க்ரித்தி நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 3 படங்கள் தொடர்ந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் தன்மீது வரும் விமர்சனங்கள் குறித்து மனம்திறந்துள்ளார்
தமிழில் முதல் அறிமுக திரைப்படமாக அமைந்திருப்பது வா வாத்தியார்
எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறேனோ அப்போதெல்லாம், எனது அம்மாதான் உறுதியாக இருப்பார்
வா வாத்தியார் படத்தில், வித்தியாசமான வேடத்தில் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.
நான் மிகவும் சென்சிடிவ்வான ஆள் என க்ரித்தி தெரிவித்துள்ளார்
'பொது நபராக மாறிவிட்டால், உங்களை பற்றி நிறைய விஷயங்கள் வெளியே பேசப்படும்'
நடிப்பு, விமர்சனம் என பல விஷயங்களை க்ரித்தி பேசியுள்ளார்